கொட்டிக் கிடக்கிறது Freelancer பணி வாய்ப்புகள்

வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் பணியாற்றுவதன் மூலம் ( highest paying freelance jobs in tamil  ) கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு Freelancer பணிகள் மிகப்பெரிய நம்பிக்கையை தருகின்றன. அதிலும் சில குறிப்பிட்ட துறைகளில் Freelancer பணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிகளவில் Freelancer பணிகள் கிடைக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் மிகவும் அரிய சில பிரிவுகளில் கிடைக்கும் Freelancer பணிகளை செய்ய உரிய ஆட்கள் […]

Readmore

Linkedin ப்ரோஃபைலில் சிறிய மாற்றங்கள் நிறைய வாய்ப்புகள்

உலகத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விட்டது இணையதளம். இதன் காரணமாக உலகின் எந்த மூலையில் வேலைவாய்ப்பு ( how to improve your linkedin profile 2020  in tamil ) இருந்தாலும், அதனை அறிந்து கொள்ளும் வசதி உலகின் வேறொரு மூலையில் இருக்கும் நபருக்கு கிடைக்கிறது. இதே வாய்ப்பைத்தான் வேலை வழங்கும் நிறுவனத்திற்கும் இணையதளம் கொடுக்கிறது. வேலை வழங்கும் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு Resume அனுப்பி வேலை கேட்பதெல்லாம் பழைய கதையாகி விட்டது. […]

Readmore

ஃப்ரீலான்சிங் பணிகள் பெற உதவும் இணையதளங்கள்

இந்தியாவில் டிஜிட்டல்மயம் அதிகரித்து வருவதால், அலுவலகத்திற்கு செல்லாமல், இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் ( best freelancing websites in tamil ) மூலம் பணிகளை செய்து முடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மில்லினியம் எனப்படும் 2000மாவது ஆண்டில் பிறந்தவர்கள், தற்போது கல்லூரியில் கால்பதித்திருப்பார்கள். கடந்த காலங்களை போல் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, அலுவலக வேலையை தேடிக் கொண்டு பணிக்குச் செல்வதற்கு பதிலாக, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பகுதிநேர வேலைகளை செய்து தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி […]

Readmore

ஐஏஎஸ் பயிற்சிக்கு உதவிடும் இணையதளங்கள்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் ஆவதற்கு, இணையதளத்தில் ( best websites for upsc exam )  கிடைக்கும் தகவல்களும் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றன. இணையதளம் பிரபலமடைந்த பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிப்பவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கவே பிரத்யேகமாக பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இணையதளம் பிரபலமடைவதற்கு முன்பு பாடப் புத்தகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வர்கள், தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்தனர். ஆனால், இணையதளம் பிரபலமடைந்த பின்னர், பாடப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் […]

Readmore

ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கும் அறிவு கோயில்- LBSNAA

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு மனதளவில் உத்வேகத்தையும், அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அளிக்கும் விதமாக, ஐ.ஏ.எஸ். பயிற்சி ( how to join lbsnaa in tamil ) எப்படிப்பட்டதாக இருக்கும்  என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ். கனவு நனவாக்கிய பலருக்கும், அடுத்தது என்ன என்ற கேள்வி எழும். அவர்களைப் பொறுத்தவரை […]

Readmore

ஐஏஎஸ் பயிற்சியின் போது தவிர்க்க வேண்டிய 10 விஷயங்கள்

UPSC தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றுதான் நாம் கலந்துரையாடி இருக்கிறோம் ஆனால் இந்த கட்டுரையில், UPSC தேர்வுக்கு எப்படி தயாராகக் கூடாது   ( upsc common mistakes in tamil ) என்று பார்க்கப் போகிறோம்  1) திட்டமிடாமல் இருப்பது படிப்பதற்கு எந்த வித திட்டமிடலும் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய தவறு. திட்டமிட தவறுவதால், நீங்கள் தோல்வியடைய திட்டமிடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினசரி படிக்க ஒரு அட்டவணை மற்றும் திட்டத்தை தயாரித்துக் கொள்ள வேண்டியது […]

Readmore

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவது எப்படி?

யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு ( How to clear UPSC in first attempt? ) தயாராகும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்தவர்களிடம் முன்வைக்கப்படும் பிரதான கேள்வியும் இதுதான். அதனால், இந்தக் கேள்விக்கு நிச்சயம் விடை இருக்கிறது. முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற வார்த்தைகளுக்குள் சிவில் சர்வீஸ் தேர்வும் அடங்கும். முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்வது எப்படி என்பதை இனி பார்க்கலாம்…. என்னென்ன செய்ய வேண்டும்? […]

Readmore